கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தெற்கு மணத்தட்டையைச் சேர்ந்தவர் பாபு (30). இவர் தனது பைக்கில் நடுவதியம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த கிருஷ்ணமூர்த்தி, விஜய் ஆகிய இருவரும் பாபுவின் பைக்கை எடுத்துச் சென்று விட்டனர். புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை.