கார் பின்னால் பைக் மோதிய விபத்து

73பார்த்தது
கார் பின்னால் பைக் மோதிய விபத்து
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே களத்துப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல் (30). இவர் தனது மாமனாரின் பைக்கில் கொசூர் கடை வீதியில் பால் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்ற போது முன்னாள் சென்ற கார் திடீரென பிரேக் பிடித்ததில் கார் பின்னால் பைக் மோதியதில் தங்கவேல் படுகாயம் அடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றார். புகாரின் பேரில் தோகைமலை போலீசார் கார் ஓட்டுனர் சேகர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி