இராஜேந்திரம் கிராமத்தில் 108 சங்காபிஷேகம்

75பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ராஜேந்திரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ தேவநாயகி சமேத மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று இரவு 108 சங்காபிஷேகத்துடன் கும்பாபிஷேக பூர்த்தி ஹோமம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அதைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்று சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய், பழம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர். பிறகு கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் தேவராட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி