சட்டவிரோதமாக மது விற்ற இரண்டு பேர் கைது

54பார்த்தது
சட்டவிரோதமாக மது விற்ற இரண்டு பேர் கைது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மேட்டு மகாதானபுரம் மற்றும் ஊமை குளத்துப்பட்டி பகுதியில் வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் மதுவிற்ற மதிவாணன் (55) மற்றும் முத்து (70) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 14 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி