கஞ்சா விற்ற நபர் கைது, 150 கிராம் பறிமுதல்

69பார்த்தது
கஞ்சா விற்ற நபர் கைது, 150 கிராம் பறிமுதல்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா ஆர். புதுக்கோட்டை முனியப்பன் கோவில் அருகே சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற மாயனூர் போலீசார் கஞ்சா விற்ற திருச்சி மாவட்டம் சீத்தப்பட்டியை சேர்ந்த கவி பாலா (23) என்பவர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி