கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சீத்தப்பட்டியை சேர்ந்தவர் ரவி (18). இவரின் நண்பர் உதயகுமார் கடந்த 26 ஆம் தேதி அன்று போதும் பொண்ணு என்பவரை காதலித்து கூட்டிச் சென்று விட்டதாகவும், இதற்கு உடந்தையாக தன்னை கூறுவார்கள் என பயந்து வீட்டில் தூக்கு மாட்டி ரவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அவரின் தாயார் முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் சிந்தாமணி பட்டி போலீசார் இன்று வழக்கு பதிவு.