கணவர் மாயம், மனைவி காவல் நிலையத்தில் புகார்

56பார்த்தது
கணவர் மாயம், மனைவி காவல் நிலையத்தில் புகார்
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா இடையபட்டியைச் சேர்ந்தவர் காளிமுத்து மனைவி விமலா (22). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி இவரின் கணவர் காளிமுத்து வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பாலவிடுதி காவல் நிலையத்தில் விமலா அளித்த புகாரின் பேரில் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி