கிருஷ்ணராயபுரத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்

77பார்த்தது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் லாலாபேட்டை சிவசக்தி திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் இன்று நடைபெற்றது. குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் தலைமை வகித்தார். இதில் மகாதானபுரம், பில்லா பாளையம், வேங்காம்பட்டி, சிந்தலவாடி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. இதில் வருவாய்த்துறை, மருத்துவத்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி