வீட்டின் பின்புறம் மது விற்ற நபர் கைது

78பார்த்தது
வீட்டின் பின்புறம் மது விற்ற நபர் கைது
கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே பொய்கைபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல் மகன் பாலசுப்பிரமணியன் வ (32). இவர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் மது விற்ற பாலசுப்பிரமணியன் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி