வீட்டின் பின்புறம் மது விற்ற நபர் கைது

71பார்த்தது
வீட்டின் பின்புறம் மது விற்ற நபர் கைது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மேட்டு மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி அன்னக்கிளி வயது 55. இவர் தனது வீட்டின் பின்புறம் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் மதுவிற்ற அன்னக்கிளி மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த ஏழு மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

டேக்ஸ் :