கரூர் மாவட்டம் கடவூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொசூர், மைலம்பட்டி, பாலவிடுதி, வாழ்வார்மங்கலம், தரகம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, ஆதனூர், சேர்வைகாரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மிதமான மற்றும் லேசான மழை பெய்துள்ளது.
இதில் கடவூரில் 21 மில்லி மீட்டரிலும், பாலவிடுதியில் 19 மில்லி மீட்டர் என மொத்தம் 40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இதை மாவட்ட நிர்வாகம் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது