மாயனூர் தடுப்பனைக்கு 169415 கன அடி நீர் அதிகரிப்பு

57பார்த்தது
கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணைக்கு காவிரியில் இருந்து வரும் உபரி நீர் இன்று மாலை 7 மணி நிலவரப்படி 169415 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல தடுப்பனையிலிருந்து 167895 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோல் தென்கரை வாய்க்காலில் 700 கன அடி நீர், கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 800 கனஅடி நீர், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 20 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி