இன்று இரண்டாம் ஆடி வெள்ளி கருர் அருள்மிகு வேம்பு மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ அம்மனுக்கு வளையல் அலங்காரம் கோயில் முழுவதும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு காலை சிறப்பு அபிஷேகம் பால் தயிர் வெண்ணெய் இளநீர் பன்னீர் சேனலால் அபிஷேகம் செய்யப்பட்டு வளைகாப்பு அலங்காரம் ஏற்பாடு செய்து அதிகாலை நடை திறக்கப்பட்டது சனிக்கிழமை காலை வரை வளைகாப்பு அலங்காரம் பக்தர்கள் கலந்து
கொண்டு சிறப்பிக்கலாம்.