கரூர் அரவக்குறிச்சி ஒன்றியம் தெத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் வேலன் செட்டியூர் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் தலைவர் நாகராணி துணைத் தலைவர் எஸ் முருகேசன் கூட்டுறவு முனியப்பன் அங்கன்வாடி மீனா இந்த முகாமில் தலைவி நாகராணி அவர்கள் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களும் சுய உதவிக் குழுக்களும் அவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகராணி அவர்கள் எடுத்துரைத்து மக்களின் கிராமசபை கூட்டத்தில் எடுத்துரைத்தார்.