கரூர் எல்லைமேடு மக்களுடன் முதல்வர் திட்டம் மனுக்களை பெற்ற எம்.எல்.ஏ

75பார்த்தது
கரூர் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமத்தி ஒன்றியத்தில் ஊரகப்பகுதிகளில் மக்கள் முதல்வர் திட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வி கே டி மஹால் திருமண மண்டபம் எல்லை மேடு புஞ்சை காலி குறிச்சி எலவனூர் இந்துமதி பாலசுப்பிரமணி நஞ்சை காளங் குறிச்சி ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி சாமிநாதன் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வட்டாட்சியர் வெங்கடேஷ் கே கே கருணாநிதி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர் இதில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கலைஞரின் கனவு இல்லம் கே கே ஐ வீடு வீட்டு வசதி வாரியம் கட்டுபவருக்கு சம்பந்தமான லோன் திட்டம் மாற்று திறனாளி திட்டம் இப்படி 15துறையைச் சார்ந்தவர்களுக்கு மனுக்கல் வாங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி