பயணிகள் நிழல் குடையை எம் எல் ஏ திறந்து வைத்தார்

51பார்த்தது
கரூரில் கிருஷ்ணராயபுரம் எம். எல். ஏ சிவகாம சுந்தரிசுமார் 12 லட்சம் மதிப்பிலான பேருந்து பயணிகள் நிழல் குடையை திறந்து வைத்தார்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நீண்ட நாட்களாக பொதுமக்கள் பேருந்து நிழல் குடை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இன்று சுமார் 12. 00 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிழல்குடை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்முன்னதாக நிழற்குடையில் இருபுறமும் மரக்கன்றுநட்டு வைத்தார்.

தொடர்புடைய செய்தி