தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் மாநில செயற்குழு கூட்டம்

78பார்த்தது
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் கரூரில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் கொடியேற்று விழாவும் நடைபெற்றது மற்றும் பல தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டுமென மாநில செயற்குழு மீட்டிங் இல் முடிவு செய்யப்பட்டது இதில். தலைமை மாநில தலைவர் சந்திரசேகர் முன்னிலை பொதுச்செயலாளர் நூர்ஜகான் பொருளாளர் சுப்பு காலை எஸ் கார்த்திகேயன் மாவட்ட தலைவர் எம் சுந்தர் மாவட்ட செயலாளர் கமலகனி மாவட்ட பொருளாளர் கே தங்கதுரை மாநில செயற்குழு உறுப்பினர்.

தொடர்புடைய செய்தி