கரூரில் ஸ்ரீ தந்தகிரி முருகன் கோயில் ஆடி கார்த்திகை பாதயாத்திரை சாரிடபிள் டிரஸ்ட் புலியூர் கரூர் தெங்குப்பட்டிபுத்தூர் 33 ஆம் ஆண்டு பாதயாத்திரை தொடங்கும் விழா கரூர் கல்யாண பசுபதி திருக்கோயிலில் இருந்து பாதயாத்திரை குழு தீர்த்தக்காவடி பால் காவடி சக்கரை காவடி மற்றும் பல காவடிகளுடன் கரூரில் இருந்து பாதயாத்திரை ஆக செல்கின்றார்கள் செவ்வாய்க்கிழமை 30 7 2024 நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஸ்ரீ கந்தகிரி முருகன் ஆலயம் செல்கின்றார்கள் கரூர் கல்யாண பசுபதிஈஸ்வரன் கோயில் காமெடி ஆட்டத்துடன் கிளம்பி சென்றார்கள் தலைவர் செந்தில்நாதன் செயலாளர் மேடை பழனியப்பன் பொருளாளர் குமார் அமர்ஜோதி ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து பாதையாதிரையில் சென்றனர்.