மாதாந்திர பராமரிப்பு பணிகள் மின்விநியோகம் நிறுத்தம் அதிகாரிகள் அறிவிப்பு.
கரூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான எல்ஜிபி நகர், ராமானுஜம் நகர், கோவை மெயின் ரோடு, பாரதி நகர், மதுரை பைபாஸ், சேலம் பைபாஸ், எம்ஜிஆர் ரோடு, வையாபுரி நகர் நான்காவது கிராஸ், ஜவஹர் பஜார், கௌரிபுரம், லாரி மேடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
எனவே பொதுமக்கள் தங்கள் பணிகளை திட்டமிட்டு முன்கூட்டிய முடித்துக் கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கி உள்ளனர்.