எம். ஜி. ஆர் அவர்களின் 37-ம் ஆண்டு நினைவு தினம்- MRV மரியாதை.

54பார்த்தது
எம். ஜி. ஆர் அவர்களின் 37-ம் ஆண்டு நினைவு தினம்-Ex அமைச்சர் MR விஜயபாஸ்கர் தலைமையில் கட்சியினர் இதய அஞ்சலியை செலுத்தினர்.

அதிமுக கட்சியின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம். ஜி. ஆர் அவர்களின் 37- ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கரூரில், முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் மலர் மாலை அணிவித்து மலர்கள். தூவி மரியாதை செலுத்தினார்.


அதிமுக கட்சியின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம். ஜி. ஆர் அவர்களின் 37- ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,

கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர் அவர்களின் முழு உருவ சிலைக்கு கரூர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் கட்சியினர் மலர் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.

தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள், பேரறிஞர் அண்ணா, ஜெ. ஜெயலலிதா அவர்களின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் கரூர் மாவட்ட அவை தலைவர் திரு. வி. க மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மறைந்த தங்களது தலைவருக்கு இதய அஞ்சலியை செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி