கரூர் மேற்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம்

62பார்த்தது
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணபுரம் மேற்கு சாலை சாமிநாதபுரம் 3வது கிராஸில் கரூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று கரூர் மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் புகலூர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலையப்பசாமி கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

வன்னியர் சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் இ. வை. பசுபதி, பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் குணசீலன், அமைப்பு தலைவருக்கு கொங்கு குணா, மாவட்ட இளைஞர் அணி மலைமுத்து, குமரேசன், பசுமைத்தாயகம் அமைப்பின் மாவட்ட செயலாளர் ராஜூ சுந்தரம் மாவட்ட பொருளாளர் சந்திராவரதராஜன், மூத்த முன்னோடி தவிகை சக்திவேல், கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் வாங்கல் சதீஷ், மார்க்கெட் வரதன், கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுபாஷ் சந்திரன், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்முகிலன் , பரமத்தி மேற்கு ஒன்றிய செயலாளர் முனியப்பன், பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ், மாவட்ட தொழில் சங்க நிர்வாகி சுப்பிரமணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவழகன், ஞானசேகரன், சிவ பாலு, நடராஜன், முத்துகிருஷ்ணன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி