கரூர் மாவட்டம் ஊராட்சி துறை தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் தாளப்பட்டி ஊராட்சி ஒன்றியம் புதிய பேருந்து வழித்தடம் துவங்கி வைத்தார்கள். கரூர் பேருந்து நிலையத்திலிருந்து மணல்மேடு வரை வலி கூழி நாயக்கனூர் காலனி கொழையூர் மற்றும் செங்காளி பாளையம் தொடங்கி வைக்கும் விழாவில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் சிவகாம சுந்தரி அவர்கள் புதிய பேருந்து சட்டமன்ற உறுப்பினர் பச்சை வண்ணக் கொடிகளை அசைத்து தொடங்கி வைத்தார். இதில் கோயம்பள்ளி பாஸ்கர் பூவை ரமேஷ்பாபு தாளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லதா முருகேசன் பொதுமக்கள் மலர் தூவி மகிழ்ச்சியோடு பஸ்ஸில் பயணம் செய்தனர்.