கரூர்: ரூ.1,40,000 சம்பளத்தில் சூப்பர் வேலை

74பார்த்தது
கரூர்: ரூ.1,40,000 சம்பளத்தில் சூப்பர் வேலை
Electronics Corporation of India Limited (ECIL) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 125
* பணியின் பெயர்: Graduate Engineer Trainee, Technician
* கல்வி தகுதி: 10th + ITI, B.E/B.Tech
* வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.20,480 முதல் ரூ.1,40,000/- வரை
* விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.06.2025
* மேலும் விவரங்களுக்கு: https://www.ecil.co.in/jobs/Advt_07_2025.pdf AND https://www.ecil.co.in/jobs/Advt_21_2024.pdf

தொடர்புடைய செய்தி