கரூர்: தமிழக தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி வழங்கிய அன்னதானம்

79பார்த்தது
கரூர் மாவட்டம் தோகைமலை வட்டம் உட்பட்ட தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் தோகைமலை பஸ் நிலையம் அருகில் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வதிலை செல்வம் பிறந்தநாளை முன்னிட்டு 700 நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 

இதில் மாவட்ட பொதுச்செயலாளர் ஆர். பி. குமார் தலைமை ஏற்றார். உடன் மாவட்ட துணைச்செயலாளர் சக்திவேலு, மாவட்ட பொருளாளர் யுவராஜ், மாவட்ட தொழிற்சங்க தலைவர் குமார், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் ராஜேஷ், மாவட்ட வணிகர் சங்கத் தலைவர் கருப்பையா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி