கரூர் மாவட்டம் அனைத்து நாதஸ்வர தவிலு கலைஞர்கள் 3 ஆண்டு விழா

85பார்த்தது
கரூர் மாவட்டம் தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர் முன்னேற்ற சங்கம் மூன்றாம் ஆண்டு இசை விழா நடைபெற்றது.

சரஸ்வதி திருவுருவ படத்திற்கு சங்க அனைத்து உறுப்பினர்களும் மங்கல இசையுடன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகி உயர்மட்ட கமிட்டி அமைப்பாளர் எஸ். பத்மநாதன் தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவிலு கலைஞர் முன்னேற்ற சங்க நிறுவன தலைவர் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள் எம் கணேசன் மாவட்டத் தலைவர் எஸ் ரகுநாதன் தலைவர் எஸ் முருகானந்தம் துணைத் தலைவர் கே எம் ரவிக்குமார் செயலாளர் எம் ஜி நித்தியானந்தம் துணைச் செயலாளர் எஸ் கார்த்திக் பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் டி எம் நடராஜ் குளத்துப்பாளையம் கண்ணன் குளத்து பாளையம் நரசிம்மன் அரச காலனி முத்துச்சாமி பசி பாளையம் தனபால் கரூர் அசோக் குமார் அய்யர்மலை மொச்சை கொட்டாம்பாளையம் பல நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து நாதஸ்வர இசை முழங்க கலைஞர்கள் பங்கு பெற்று சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி