தந்தை பெரியார் நினைவு தினம். கரூர் த. வெ. க. சார்பில் மரியாதை.

55பார்த்தது
தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினம். கரூர் த. வெ. க. சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை.

தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினத்தை முன்னிட்டு கரூர் திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் உருவ சிலைக்கு, கரூர் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில், மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில்
மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் பெரியாரின் புகழை போற்றி புகழ்ந்து, கோஷங்களை எழுப்பினர்.


இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் பாலு, மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் உள்ளிட்ட தவெக கட்சி நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மறைந்த பகுத்தறிவு பகலவன் பெரியாரின் திருஉருவ சிலைக்கு மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி