டூ வீலர் - கார் நேருக்கு நேர் மோதி விபத்து. இருவர் படுகாயம்.

74பார்த்தது
ஆத்துமேடு அருகே டூ வீலர் - கார் நேருக்கு நேர் மோதி விபத்து. இருவர் படுகாயம்.


கரூர், கடவூர் தாலுகா , தொண்டமாங்கினம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் 31. அதே பகுதியைச் சேர்ந்த முருகன் 62.


இருவரும் ஜூன் 8-ல், அரவக்குறிச்சி -பாளையம் சாலையில் டூவீலரில் ஆத்துமேடு அருகே சென்ற போது ,


எதிர் திசையில் அரவக்குறிச்சி, ஆண்டிப்பட்டி கோட்டையை சேர்ந்த நிதிஷ் 20 வேகமாக ஓட்டி வந்த கார் ,
மணிமாறன் டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி