பைக்கில் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழப்பு

56பார்த்தது
பைக்கில் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுக்கா கன்னிமார் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜனகராஜ் (36). இவர் தனது பைக்கில் பாலவிடுதி சாலை கனவாய் மேடு அருகே வளைவில் திரும்பும்போது நிலை தடுமாறி கல்லின் மீது மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து ஜனகராஜ் மனைவி நாகஜோதி அளித்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் நேற்று வழக்கு பதிவு.

தொடர்புடைய செய்தி