தமிழ்நாட்டுக்காக பாடுபட்டவர் கருணாநிதி: கனிமொழி

70பார்த்தது
தமிழ்நாட்டுக்காக பாடுபட்டவர் கருணாநிதி: கனிமொழி
'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து உலக நாடுகளுக்கு விளக்கமளித்த எம்பிக்கள் குழுவில் இடம்பெற்ற கனிமொழி, ரஷ்யா, ஸ்பெயின் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (ஜூன் 3) சென்னை திரும்பினார். இந்நிலையில், கருணாநிதியின் 102-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் கருணாநிதி" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி