'கராத்தே பாபு' முக்கியமான படம்: ரவி மோகன்

83பார்த்தது
'கராத்தே பாபு' முக்கியமான படம்: ரவி மோகன்
தன் சினிமா கேரியரில் கராத்தே பாபு முக்கியமான படமாக இருக்கும் என நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், கராத்தே பாபு படத்தில் இருப்பதை போன்று என்னை இதுவரை நானே பார்த்தது கிடையாது. இதில் புதிதாக ஒரு விஷயத்தை முயற்சி செய்துள்ளேன். என் கேரியரில் இது மிக முக்கியமான படம். அமைச்சர் சேகர் பாபுவை இன்ஸ்பிரேஷனாக கொண்டு கராத்தே பாபு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி