காட்டு பூனையை பார்த்து புலி குட்டி என மிரண்ட பொதுமக்கள்

616பார்த்தது
காட்டு பூனையை பார்த்து புலி குட்டி என மிரண்ட பொதுமக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அருகே ஊருக்குள் புலிக்குட்டி புகுந்ததாக நேற்று புரளியை கிளப்பிய பொதுமக்கள், வீட்டுக்குள் புகுந்து முயல்களை வேட்டையாடிய காட்டு விலங்கு குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, இந் நிலையில் வனத்துறை ஊழியர்கள் வந்து பார்த்தபோது புலிக்குட்டி அல்ல காட்டு பூனை என்பது தெரியவந்தது. காட்டு பூனையை பிடித்துச் சென்ற வன ஊழியர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

தொடர்புடைய செய்தி