கன்னியாகுமாரி மாவட்டம்
பார்வதிபுரம் மேம்பாலத்தின் அடிபகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள குழியில் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்கள் ஏற்படும் அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். எனவே
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனே துரிதமாக செயல்பட்டு சாலையை செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.