கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் - பால்குளம் சாலையினை ரூ. 1. 75 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை அமைச்சர் மனோதங்கராஜ் , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ். பணியினை துவங்கி வைத்தார். உடன் தி மு க மாவட்ட பொருளாளர் கேட்சன் , தோவாளை வடக்கு ஒன்றிய செயலாளர். பிராங்கிளின் மற்றும் துறைச்சார் அதிகாரிகள் தி மு க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.