மார்த்தாண்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

63பார்த்தது
உலகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல மார்த்தாண்டத்தில் உள்ள சிஎஸ்ஐ சர்ச்சில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதனை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆர்வமுடன் பார்த்து செல்வதோடு, செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி