குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நன்றி

64பார்த்தது
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நன்றி
சென்னையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து நன்றியினை தெரிவித்து கொண்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நாற்பதும் நமதே நாடும் நமதே என்று சூளுரைத்து அவர் செய்த சூறாவளி பிரச்சாரம் இந்திய கூட்டணிக்கு தமிழகத்தில் மிக பெரிய வெற்றியை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து நேற்று முதல்வருக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி