குமரி -முதல்வரை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர்

78பார்த்தது
குமரி -முதல்வரை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர்
நேற்றைய தினம் அண்ணா அறிவாலையத்தில் வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் , தமிழ்நாடு காங்கிரஸினுடைய சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அமைச்சர் ராஜேஷ் மனோ தங்கராஜ் மற்றும் நாகர்கோவில் மேயர் வழக்கறிஞர் மகேஷ் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி