குமரி- அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருடன் சந்திப்பு

72பார்த்தது
குமரி- அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருடன் சந்திப்பு
கன்னியாகுமாரி மாவட்டம்
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர், தாரகை கட்பட் , அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் த மல்லிகார்ஜுன் கார்கே அவர்களை டெல்லியில் சந்தித்து ஆசிபெற்றார். அவருடன் தமிழக மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி