குமரி -கந்துவட்டி கும்பலால் உயிருக்கு ஆபத்து பரபரப்பு

1053பார்த்தது
குமரி -கந்துவட்டி கும்பலால் உயிருக்கு ஆபத்து பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வைத்தியநாதபுரதத்தை சேர்ந்த மணிகண்டன் சேர்ந்த கந்துவட்டி கும்பலால் உயிருக்கு ஆபத்து எனவும் , 5 முறை வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக காவல் நிலையத்தார் செயல்படுவதாக கூறி கொட்டும் மழையில் வடசேரி பகுதியை சேர்ந்த சரோஜினி மற்றும் மோகன் தம்பதியினர் உயிர் பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி