குளச்சல் - விஷப் பாம்பினை மீட்ட தீயணைப்பு துறை

77பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் - குளச்சல் பகுதியை சேர்ந்த அப்துல் ராஸிக், இவரது வீட்டில் பழுதுபார்க்கும் பணி நடைப்பெறும் வேளையில், நேற்று
அங்கே குவிந்து கிடந்த கற்களின் இடையில் விஷமுள்ள நல்லபாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்டு,

குளச்சல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கவே, விரைந்து வந்த தீயணைப்பு துறையினர்கள் நல்ல பாம்பினை பிடித்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி