கால்பந்தாட்ட போட்டிகள் - வெற்றி பெற்ற அணிக்கு பரிசு

73பார்த்தது
கால்பந்தாட்ட போட்டிகள் - வெற்றி பெற்ற அணிக்கு பரிசு
கன்னியாகுமரி மாவட்ட அளவிலான 46 அணிகள் மீனவ கடற்க்கரை கிராம அணிகள் அடங்கிய கால்பந்தாட்ட போட்டிகள் குளச்சல் உள்ளூர் விளையாட்டு அரங்கில் வைத்து நேற்று நடைப்பெற்றது. போட்டியில் குளச்சல் போட்ஸ் கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது வள்ளவிளை அணி வெற்றி பெற்றது. மூன்றவது அபிகெப்ஸி அணியும் நான்காம் பரிசினை ஸ்போட்ஸ் கிளப் அணியும் வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு பரிசுத்தொகையும் கோப்பையும் சிறப்பு பரிசுகளையும் டாக்டர். ஆறுமுகம் பிள்ளை
, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் வழங்கி கொளரவித்தார். இரண்டாம் பரிசினையும் சிறப்பு பரிசினையும் மேரி ஆட்லின் முன்னாள் சட்டமன்ற வேட்பாளர், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். பரிசு தொகையும் கோப்பையும் வழங்கி கெளரவித்தார்.