கன்னியாகுமரி மாவட்ட
பாஜக ஐடி
பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில், அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில்
பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் முத்துராஜ் தலைமை தாங்கினார், ஐடி பிரிவு மாவட்ட செயலாளர் சந்திரசேகர், கண்ணன், சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 4-ம் தேதி குமரி மாவட்டம் வருகை தரும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென தீர்மானிக்கப்பட்டது.