கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில் , மீனாட்சிபுரம் ஆசாரிமார் தெற்கு தெருவிலுள்ள வியபாரிகளிடம் இன்று தெருக்களிலுள்ள ஆக்கிரமிப்பினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறு பற்றி நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா வியபாரிகளுடன் ஆக்கிரமிப்பு பற்றிய ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.