கன்னியாகுமரி மாவட்டம் விளவங்காடு சட்டமன்ற தொகுதி மேல்புறம் ஒன்றியத்திற்கு உட்பட்ட
53- வது பூத்திற்கு உட்பட வீடுகளில் வாக்களபட்டியல் சரிபார்கும் பணியினை , மேல்புறம் ஒன்றிய
பாஜக-வினர் ஈடுபட்டனர். வாக்காளர் பட்டியலில் விடுபட்ட நபர்கள், புதிதாக சேர்க்கவேண்டியவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் , காலம் சென்றவர்கள் போன்ற விவரங்களை சேகரித்தனர்.
பாஜக பூத் தலைவர் விஜயகுமார் தலைமயில் ஸ்டீபன் , சுதர்சனராஜ் ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள்.