கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினமணி(60),
காங்கிரஸ் பிரமுகரான இவர் நேற்று இரவு
காங்கிரஸ் நிகழ்ச்சிக்காக கட்சி கொடியை ஞாறான்விளை பகுதியில் கட்டிக் கொண்டு நின்று உள்ளார். அப்போது திக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் கண்டால் தெரியும் ஒருவர் , மோட்டார் சைக்கிளில் வந்து இங்கு கட்சி கொடிகள் கட்ட அனுமதி இல்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு , ரெத்தின மணியை தாக்கி உள்ளனர். இது குறித்து இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.