மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு

77பார்த்தது
மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த புத்தேரி ஆனை பொத்தை செல்லும் வழியில் உள்ள புத்தேரி குளக்கரையில் மீன்வலையில் இன்று மலைப்பாம்பு ஒன்று சிக்கி உள்ளது, இதனால் அந்த வழியே சென்றவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர், மேலும் இந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டு செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி