கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆற்றுரில் என் வி கே எஸ் டி கல்வி நிறுவனங்களுக்கு எதிரே தற்போது தற்காலிகமாக சந்தை செயல்பட்டுவரும் பகுதியில மழையின் போது மிகப்பெரிய புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. அப்பொழுது அந்த பகுதியில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.