கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரியில் தூத்துக்குடி சார்ந்த சுகிர்தா என்ற முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் சோதனையில் அவர் தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதம் கிடைத்தது. , கடிதத்தில் கல்லூரி பேராசிரியர் பரமசிவம் மற்றும் இரண்டு கல்லூரி மாணவ ஒரு மாணவர் ஒரு மாணவியாக மூன்று பேர் தான் தன்னுடைய தற்கொலைக்கு காரணம் என்று கடிதம் எழுதி இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாணவியின் தந்தை குலசேகரன் போலீசார் புகார் அளித்தார். தொடர்ந்து விசாரணை நடத்தி பேசுறேன் போலீசார் சந்தேகத்தின் பேரில் மருத்துவ கல்லூரி பேராசிரியர் பரந்தாமன் மற்றும் ஒரு மாணவன், ஒரு மாணவி மீது வழக்கு பதிவு செய்துள்ளது.