இடம் மாறிய பொது குறை தீர்ப்பு நாள் முகாம்

60பார்த்தது
இடம் மாறிய பொது குறை தீர்ப்பு நாள் முகாம்
கன்னியாகுமாரி மாவட்டம் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலக லுயிஸ் ஹாலில் வைத்து நடைபெறும் பொது குறை தீர்ப்பு நாள் முகாம் பொதுமக்கள் வசதிக்காக இடமாற்றம் செய்யபட்டு இன்று முதல் நாஞ்சில் ஹாலில் வைத்து நடைபெற்றது. பொதுமக்களின் மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு கட்டிடத்தில் பதிவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி