பெயர் மாறிய ஆற்றுர் சந்தை நுழைவாயில்

59பார்த்தது
பெயர் மாறிய ஆற்றுர் சந்தை நுழைவாயில்
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆற்றுர் பகுதியில் பழமையான தந்தை ஒன்று உள்ளது. பேரூராட்சிக்கு சொந்தமான இந்தச் சந்தைக்கு உட்பட்ட பகுதியிலேயே தற்போது புதிய ஆற்றுர் பேரூராட்சி அலுவலகமும் உள்ளது. இந்த நிலையில் சந்தைக்கு செல்வதற்கான சாலையில் ஆட்டோ புதிய சந்தை என்றிருந்த இரும்பு நுழைவாயில் அகற்றப்பட்டு ஆற்றுர் இரண்டாம் நிலை பேரூராட்சி அலுவலகம் என எழுதப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி