குமரி மின் நிலையங்களில் மின்தடை; மின்சார வாரியம் அறிவிப்பு

77பார்த்தது
குமரி மின் நிலையங்களில் மின்தடை; மின்சார வாரியம் அறிவிப்பு
05.06.2025 (வியாழக்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை செம்பொன்விளை, சேரமங்கலம், முட்டம் மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு நடைபெறுவதால் அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செம்பொன்விளை, திக்கணங்கோடு, தெங்கன்குழி, மத்திகோடு, சேனம்விளை, சாஸ்தான்கரை, குளச்சல், கொட்டில்பாடு, கோடிமுனை, சைமன் காலனி, உடையார்விளை, கல்லுக்கூட்டம், லட்சுமிபுரம், கீழ்க்கரை, பத்தறை, இரும்பிலி, ஆலஞ்சி, குறும்பனை, வாணியக்குடி, குப்பியன் துறை, பாலப்பள்ளம், மிடாலக்காடு, பிடாகை, பெத்தேல்புரம், திங்கள் நகர், இரணியல், கண்டன்விளை, குசவன்குழி, நெய்யூர், பட்டரிவிளை, தலக்குளம், அழகன்பாறை, சேரமங்கலம், கருமன்கூடல், நடுவூர்கரை, மண்டைக்காடு, கூட்டுமங்கலம், பரப்பற்று, புதூர், மணவாளக்குறிச்சி, பிள்ளையார் கோவில், அம்மாண்டிவிளை, கடியப்பட்டணம், வெள்ளைமோடி, முட்டம், வெள்ளிச்சந்தை, சக்கப்பத்து, ஆற்றின் கரை, ஆலன்விளை, சாத்தன் விளை, குருந்தன்கோடு, திருநயினார் குறிச்சி, கட்டிமாங்கோடு ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது என்பதை பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி